பிளஸ் 2 முடித்தவர்களுக்கு D.Ed.(Special Education) இரண்டு வருட ஆசிரியர் பயிற்சி .
இது பார்வை குறைவுள்ள , காது கேளாத, அல்லது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு கல்விக்கான ஆசிரியரை உருவாக்கும் பயிற்சி ஆகும். மத்திய அரசின் ஒப்புதலுடன் இந்திய மறுவாழ்வு மையத்தால் (RCI)
அங்கிகரிக்கப்பட்டது .இப்பயிற்சி முடித்தவர்கள் வருங்காலத்தில் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் என வேலைவாய்ப்பு பெறமுடியும். மேலும் வீடுகளில் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தனிப்பட்ட பயிற்சி அளிக்க ஊதியம் பெற வாய்ப்பு எப்போதும் உண்டு .
பயிற்சியினை கீழ்க்காணும் கல்வி நிறுவனங்கள் மூலம் பெறலாம்.. உடனே நேரில் சென்று சேர்க்கை பெறலாம் . இறுதி நாள் : 28/8/2013 ஆகும்.
1.Spastic Society of Tamil Nadu, Opp. T.T.T.I., Taramani Road, Chennai – 600 113

2. The Clarke School for the Deaf,
Dr. Radhakrishna Road, Mylapore, Chennai – 600 004
3.Bala Vihar Training School, Halls Road, Kilpauk Garden, Chennai
– 600010
4.S.B.T.Teacher Training Institute, Anbagam, DRO Colony, Madurai
5. Holy Cross College ,
Department of Rehabilitation Science and Special Education, Tiruchirapalli –
620 002s
6. Bala Vidyalaya Institute for Teachers Training , 18, Ist Cross
Street, Shastri Nagar, Chennai – 600 020.
7. Vijay Human Services, #4, Lakshmipuram, 3rd Street,
Royapettah, Chennai
8.Rangammal Memorial Teacher Training School For The Hearing
Impaired, Sambanthanur Village, Somasipadi Post, Tiruvannamalai Tk. and
Dist.Tiruvannamalai, Tamilnadu- 606 611
9. Mrs. Ann Memorial Training Institute , (A Unit of Ecomwel
Orthopaedic Centre), Ecomwel Campus Tharamangalam P.O., Salem Dist-636 502
10. National Institute for Empowerment of Persons with Multiple
Disabilities, East Coast, Muttukadu, Kancheepuram Dist., Tamil Nadu – 603112
11,V-Excel Educational Trust.1, Norton street, Mandavali,
Chennai-600028
12. Life Help Centre for the Handicapped, 2/546 East Coast Road,
Neelangarai, Chennai
13. Nambikkai Foundation, Palavoor, Tirunelveli Dist. Tamilnadu-
627121
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக